பொதுத் தேர்தல் கண்காணிப்பில் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதேவேளை, தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் நாளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
பிரச்சார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்ததையடுத்து, தற்போது அமைதி காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.