குடியிருப்புத் தொகுதியொன்றில் மின்தூக்கி உடைந்து வீழ்ந்ததில் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.
கிரேன்பாஸ் பகுதியிலுள்ள குடியிருப்புத் தொகுதியின் D பிரிவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார்.