ஏழாவது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி நேற்று (10) பிற்பகல் ஷாங்காய் நகரில் நிறைவடைந்தது.
இம்முறை கண்காட்சியில் விருப்ப பரிவர்த்தனைத் தொகை, 8001 கோடி டொலரை எட்டி, கடந்த பொருட்காட்சியை விட 2 சதவிகிதம் அதிகம்.
கடந்த ஆண்டு கண்காட்சியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கண்காட்சி சர்வதேச அளவில் பல வித்தியாசங்களைக் காண முடியும்.
மேலும், இந்த ஆண்டு கண்காட்சியில் 104 நாடுகளைச் சேர்ந்த 1,585 நிறுவனங்களும், 35 வளர்ச்சியடையாத நாடுகளைச் சேர்ந்த 132 நிறுவனங்களும் பங்கேற்றிருப்பது சிறப்பு.