தமது அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு சாதகமான முறையில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மஹரகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.