இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.