தட்டம்மை தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இன்று முதல் விசேட தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4 வாரங்களுக்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களை இலக்கு வைத்து இந்த தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.