அளுத்கம பகுதியிலுள்ள தொலைபேசி கடையொன்றில் கையடக்கத் தொலைபேசியைத் திருடிய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசிடிவி கமரா காட்சிகளின் மூலம் 16 வயதுடைய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.