எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் பெயர்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவும், உப தலைவராக வகொட பத்திரகே சுமித் சந்தனவின் பெயரும் குறிப்பிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.