பொடி லெசி பயன்படுத்திய கைத்தொலைபேசி உள்ளிட்ட பல உபகரணங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
புஸ்ஸ சிறைச்சாலையில் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட மின் உபகரணங்களை பொடி லெசி என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்க பயன்படுத்தியுள்ளார்.
குறித்த பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலைகள் அத்தியட்சகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.