நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எதிர்வரும் 13, 14ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.