இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரண்டு தூதுவர்கள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
எகிப்து தூதுவர் அடெல் இப்ராஹிம் (Adel Ibrahim) மற்றும் ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோ (ISOMATA Akio) ஆகியோர் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.