இலங்கை ரூபாவின் பெறுமதி குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 292.94 ரூபாவாக பதிவாகியுள்ளது. பவுணொன்றின் பெறுமதி 377 ரூபாவாக உள்ளது. யுரோ ஒன்றின் பெறுமதி 314 ரூபாவாக பதிவாகியுள்ளது.