டெல் அவிவ் பகுதியிலுள்ள இஸ்ரேலின் இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்பு தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் நகர் மிது இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதனை மேற்கொண்டதாக ஹிஸ்புல்லாஹ் ஆயுத குழு தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்ப்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.