டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் வைத்தியசாலைகளில் சுவாச நோய் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகத் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேளாண் கழிவுகளை எரித்தல், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் டெல்லியின் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.