நேற்று நள்ளிரவு முதல் கடவுச்சீட்டு பெறுவதற்கென முன்கூட்டியே தினமொன்றை ஒதுக்கிக்கொள்வதை ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளும் வசதிகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் திணைக்கள வளாகத்தில் குறைந்த அளவிலான மக்கள் வரிசை காணப்பட்டதாக தெரியவருகிறது.