பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய தினம் (4) மன்னாருக்கு விஜயம் செய்தார்.
பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதன் போது தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டார்.
இதில் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் உள்ளடங்கலாக ஏரளமானோர் கலந்துகொண்டனர்.