50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினாரால் மருதானை பகுதியில்; வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 505 கிராம் 500 மில்லிகிராம் போதைபொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.