நீண்ட காலத்திற்கு பின்னர் பிஜி மலைத்தொடர் பனியின்றி காட்சியளித்துள்ளது. சுமார் 130 வருடங்களின் பின்னர் இவ்வாறான வானிலை குறித்த மலைப்பகுதியில் நிலவுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பானின் மிகப்பெரிய மலைகளில் ஒன்றான பிஜி ஒக்டோபர் மாதங்களில் அதிக பனிமூட்டத்துடன் காட்சியளிக்கும். எனினும் வெப்பமான வானிலை காரணமாக பிஜி மலைத்தொடர் அமைந்துள்ள பகுதிகளில் பனிப்பொழிவு குறைவடைந்துள்ளது.