கொலன்னாவ பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக குழுக்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.