கொட்டாவ – மஹரகம பழைய வீதியில் கொட்டாவ பகுதிக்கு அண்மையில் வேன் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று பிற்பகல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேனில் ஏற்ப்பட்ட இயந்திர கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எவ்வாறெனினும் இதனால் எவருக்கும் பாதிப்பில்லையென பொலிசார் தெரிவித்துள்ளனர்.