சுற்றுலா அல்லது வேறு நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்க வேண்டிய தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்காக சுற்றுலா மற்றும் கடல்சார் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீயை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அவரது தொலைபேசி இலக்கம் 0718 – 592651.