யொஹானியின் முதல் ஆல்பமான ‘Kella’ இசை ஆல்பம் 67வது பசயஅஅல விருதுகளில் உலகளாவிய ரீதியிலான சிறந்த இசை ஆல்பம் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றி இலங்கைக்கானது எங்கள் கதைகளுக்கானது எங்கள் இசைக்கானது என்பதுடன், இலங்கையின் இசையை இல்லத்திலிருந்து உலகத்திற்கு எடுத்துச் செல்ல முடியுமென நம்பிக்கையுடன் கனவு காணும் அனைவருக்குமானது என யொஹானி தெரிவித்துள்ளார்.