பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி சென்னை ஆற்காடு சாலையில் தனக்கு சொந்தமான சுமார் 50 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள நிலத்தை 20 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் ஊடாக அவருக்கு சார்பாக இந்த தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது.
இதற்கமைய நிலத்திற்கான உரிய பத்திரங்கள் கவுண்டமணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.