3 அமைச்சர்களை மாத்திரம் கொண்ட இலங்கை அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.