பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் சுயாதீன குழுவொன்று இன்று கட்டுப்பணம் செலுத்தியது. இதற்கமைய இம்முறை பொதுத் தேர்தலுக்கென கட்டுப்பணம் செலுத்திய முதல் குழு இதுவென தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.