பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இன்று மாலை வெளியிடப்பட்ட குறித்த எச்சரிக்கை நாளை இரவு 11.30 வரை அமுலில் இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!
படிக்க 0 நிமிடங்கள்