ஜப்பானின் புதிய பிரதமராக லிபரல் ஜனநாயக கட்சியின் ஷிகெரு இஷிபா பதவிப்பிரமாணம் செய்யவள்ளார். கட்சியின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டதையடுத்து பிரதமராக நியமிக்கப்படவுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த செயற்படவுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரமளவில் ஷிகெரு இஷிபா பிரதமராக பதவியேற்பார் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.