கல்வியமைச்சினால் பாடசாலை மாணவிகளுக்கென வழங்கப்பட்ட ஆரோக்கிய துவாய் வவுச்சர்களின் பகுதியின் செல்லுபடி காலம் 2024 ஒக்டோபர் மாதம் 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.