அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஊடக அமைச்சர் விஜித ஹேரத்திடம் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.