பதில் பொலிஸ் மா அதிபர் இன்று (27) நியமிக்கப்படுவார் எனத் தகவல் வௌியாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
இதற்கமைய, வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.