நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் அனைவரையும் அழைக்கும் உத்தரவு அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.