9 மாகாணங்களுக்கென புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டனர். ஜனாதிபதி செயலகத்தில் குறித்த நிகழ்வு இமட்பெற்றது. இதற்கமைய..
மேல் மாகாண ஆளுனர் – ஹனீப் யூசப்
மத்திய மாகாண ஆளுனர் – சரத் பண்டார சமரசிங்க
தென் மாகாண ஆளுனர் – பந்துல ஹரிச்சந்திர
வடமேல் மாகாண ஆளுனர் – திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய
வடமத்திய மாகாண ஆளுனர் – வசந்த குமார விமலசிறி
வட மாகாண ஆளுனர் – நாகலிங்கம் ச்சேதநாயகன்
கிழக்கு மாகாண ஆளுனர் – ஜயந்த லால் ரத்னசேகர
சப்ரகமுவ மாகாண ஆளுனர் – ச்சம்பா ஜானகீ ராஜரத்ன
ஊவா மாகாண ஆளுனர் – கபில ஜயசேகர
ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.