ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நாளை இரவு 7.30 க்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். புதிய அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை ஜனாதிபதி அறிவிக்க உள்ளார். ஜனாதிபதியின் உரை அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.