வேகப்பந்துவீச்சாளர் விஸ்வ பெர்னான்டோ உபாதைக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக நிசான் பீரிஸ் இலங்கை கிரிக்கட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.