எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக தான் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவொரு கூட்டணிக்கும் வாய்ப்பில்லையெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.