முன்னாள் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ நேற்றைய தினம் நேபாளத்தின் காத்மண்டு நகரை சென்றடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்திற்கான விஜயத்தில் அவர் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிகளுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.