புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கண்டி தலதா மாளிகைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மல்வத்து அஸ்கிரிய பீடண்களின் மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்தார்.
ஜனாதிபதி அனுர தலதா மாளிகையில் வழிபாடு
படிக்க 0 நிமிடங்கள்