இன்று காலை மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 28 பெண் தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.