தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் வினாக்கள் வெளியாகிய சம்பவம் தொடர்பில் மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் சில வினாக்கள் வெளியாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.