எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23ம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.