மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவுகள் நிறைவடைந்த நிலையில் அதன் பின்னராக மாவட்ட ரீதியில் பதிவான வாக்குப் பதிவு வீதம் இவ்வாறு அமையப்பெற்றுள்ளது.
களுத்துறை – 75%
காலி – 74%
வவுனியா – 72%
மன்னார் – 72%
பதுளை – 73%
ஹம்பாந்தோட்டை – 78%
கேகாலை – 75%
அனுராதபுரம் – 75%
மட்டக்களப்பு – 69%
நுவரெலியா – 80%
மொனராகலை – 77%
பொலன்னறுவை – 78%
இரத்தினபுரி – 75%
கம்பஹா – 80%
கொழும்பு – 75%-80%
அம்பாறை – 70%
கிளிநொச்சி – 68%
புத்தளம் – 75%