தேயிலை தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வேண்டியவர்கள் பலரும் பெரும் அசௌகரியங்களுக்கு கொடுத்துள்ளனர் .
இந்த நிலைமை, நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் நிவ்வெளி வாக்களிப்பு நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது.
தேயிலை தொழிற்சாலையின் மேல் மாடியில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தமையால், அந்த படிகட்டுகளில் ஏறமுடியாத வயது முதிந்தவர்கள், பெரும் சிரமங்களுக்கு கொடுத்துள்ளனர் .