கடந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அவற்றை www.ugc.as.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.