தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழம் எதிர்வரும் 24ம் திகதி மீள தீறக்கப்படுமென பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் செப்டம்பர் 23ம் திகதியிலிருந்து விடுதிகளுக்கு திரும்ப முடியுமென குறிப்பிடப்பட்டள்ளது. கடந்த 12ம் திகதி இரு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்ப்பட்ட மோதல் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.