டுவன்டி டுவன்டி மகளிர் உலக கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி பெயரிடப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட இலங்கை அணியின் தலைமைத்துவம் ச்சாமரி அத்தபத்துவிற்கு வழங்கப்பட்டுள்ளத. ஒக்டோர் மாதம் 3ம் திகதியிலிருந்து 20ம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர் இடம்பெறவுள்ளது.
இதற்கென இலங்கை மகளிர் அணி எதிர்வரும் 23ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.