இவ்வருடத்தில் மேல் மாகாணத்தில் காசநோயாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 46 வீதத்தால் அதிகரித்துள்ளதாக காசநோய் தடுப்பு தேசிய வேலைத்திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்னளர்.
பதிவாகும் காசநோயாளர்களில் அதிகமானோர் ஆண்கள் என சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் மிசாயா காதர் தெரிவித்துள்ளார்.