இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் என்பன விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
குறித்த விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.