இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு எடுத்துவரப்பட்ட கேரள கஞ்சா தொகையை வைத்திரந்த மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையிரனால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ் முகாம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொலம்புத்தூர் மற்றும் குருநகர் பகுதிகளில் வைத்து சந்தேக நபர்கள் கைதாகினர். அவர்களிடமிருந்து 22 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.