களனிவௌி மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிருலப்பனை பகுதியில் தண்டவாள பராமரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால்,
களனிவௌி மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.