உலக நோயாளர் பாதுகாப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ‘நோயாளர் பாதுகாப்புக்கென நோய் ஆய்வுகளை மேம்படுத்தல்‘ என்பதே இம்முறை குறித்த தினத்திற்கான தொனிப்பொருளாகும்.
சமூகத்திலுள்ள நோயாளர்கள் சார்பாக குடும்பத்தினர், பாதுகாவலர்கள், சமூகத்தினர் , சுகாதார ஊழியர்கள், சுகாதார சேவை தலைவர்கள் மற்றும் கொள்கை வளவார்கள் நோயாளர்களின் பாதுகாப்புக்கென அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த தினம் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.